தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது  
   

 

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

இடம்- தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய விளையட்டு மைதானம், தம்பிலுவில்.

காலம்- 30-04-2009

வியாழன் பி.ப.2.30 மணி

நிகழ்ச்சி நிரல்

v     மங்கள விளக்கேற்றல்

v     இறை வணக்கம்

v     ஒலிம்பிக் தீபம் ஏற்றல்

v     சத்தியப்பிரமாணம்

v     உத்தியோக பூர்வமாக நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தல்

01.      100m      -          15   கீழ் ஆண்கள்

02.      100 m      -         19   கீழ் ஆண்கள்

03.      100 m      -         19   கீழ் பெண்கள்

04.      Shot put   -      21   கீழ் ஆண்கள்

05.      200m      -          13   கீழ் பெண்கள்

06.      200m      -          17    கீழ் ஆண்கள்

07.      200m      -          17    கீழ் பெண்கள் 

v     அணிநடையும் பேன்ட்வாத்தியம் இசைத்தலும்

v     வினோத உடை

v     இல்லங்களைப் பார்வையிடல்

08.      4X100m         -                       17        கீழ் ஆண்கள்

09.      4X100m         -                      17        கீழ் பெண்கள்

10.  4X100m           -                      19        கீழ் ஆண்கள்

11.  4X100m           -                      19        கீழ் பெண்கள்

v     கழகங்களுக்கான அஞ்சலோட்டம்

v     அதிதிகள் உரை

v     பரிசளிப்பு

v     நன்றியுரை

v     கலாசாலை கீதம்

 
   

News


வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஏப்ரல் மாதம் 30ம் திகதி நடைபெற உள்ளது. More


Quote of the day


The highest wisdom is kindness

Golden Jubilee -2008


பொன் விழா
நிகழ்வுகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய பொன் விழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  இதற்கு பல முக்கிய விருந்தினர்கள், ஆசிரியர்கள், பிரதேச மக்கள், இதர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். More


2009. All Rights Reserved by AK/Thambiluvil Madhya Maha Vidiyalaya,
Main Street, Thambiluvil,Sri Lanka.

Design By G.Pavanan